அமைதியின்மை வரைபடங்கள்


ஆண்ட்ரியாஸ் லாங்ஃபெல்ட்

„Farewell Photography“ - Biennale für aktuelle Fotografie Mannheim, Ludwigshafen, Heidelberg
„Farewell Photography“ - Biennale für aktuelle Fotografie Mannheim, Ludwigshafen, Heidelberg

ஆண்ட்ரியாஸ் லாங்ஃபெல்ட, 1984ம் ஆண்டில் பிறந்த, ஜெர்மனியின் எசென் நகரில் உள்ள ஃபோக்வாங் கலை பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற ஆவணப் புகைப்படக்கலைஞர்.

அவர் 2016ல் டார்ட்மண்டில் உள்ள ஆஸ்ட்வால் மியூசியமில் "ஸ்டேட்டஸ்" எனும் தனி கண்காட்சியில் தன் கலையை வெளிப்படுத்தினார். எஃப் / ஸ்டாப் புகைப்பட விழா, லீப்ஜிக், பியனாலே ஃபார் அக்டுவேல் ஃபோட்டோகிராஃபி-மன்ஹெய்ம், லுட்விக்ஷாஃபென், ஹைடெல்பெர்க் மற்றும் சென்டர் பாம்பிடோ, பாரிஸ் போன்ற கூட்டு கண்காட்சிகளிலும் இவரது கலை இடம் பெற்றுள்ளது. இவர் ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் வசிப்பவர்.

  • “நியூஸ்ரூம்-எடிட்டர், எச்.பி.கே கேலரி, பிரவுன்ச்வீக், 2019. "பில்டர்ஸ் & பிரேம்ஸ்"-- டெவெலபிங் மீனிங் இன் போட்டோகிராபி அண்ட் பியாண்ட்; [புகைப்படங்கள்: அர்த்தங்களும் அப்பாற்பட்டதும்].