அமைதியின்மை வரைபடங்கள்


எம். யுவன்

எழுத்தாளர், இயற்கை பாதுகாப்பாளர், ஆர்வலர் மற்றும் கல்வியாளருமான எம்.யுவன் சென்னையைச் சேர்ந்தவர். இந்திய கடற்கரையோரத்தில் பயணம் செய்து கதைகளை ஆவணப்படுத்தி வருகிறார் அவர். நிலப்பரப்புக்கும், மொழிக்கும் இடையேயான பரஸ்பரம், இயற்கையையும், குழந்தைகளையும் மைய்யபடுத்திய கல்வி பாடத்திட்டங்கள் தீட்டுதல் மாற்றம் அரசியலின் அடிப்படை செயல்முறைகள் ஆகியவை பற்றி ஆராய்கிறார். அவர் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். எம்.கிருஷ்ணன் நினைவு இயற்கை எழுத்து விருதைப் பெற்றவர். அவரது கட்டுரைகள் சரணாலயம் ஆசியா, விகல்ப் சங்கம்,ரவுண்ட் கிளாஸ்  சஸ்டைன், தி இந்து போன்றவற்றில் வெளிவந்துள்ளன.

  • தோட்டத்தின் எ ப்ளூ பட்டன் (போர்பிடா போர்பிடா) பீச்ட் நியர் அடையாறு எஸ்டச்சுவரி [ அடையாறு நதி கரையோரம் ஒரு நீல பொத்தான்]