அமைதியின்மை வரைபடங்கள்


கேட்ரின் கோனிங்

Katrin Koenning self-portait
Katrin Koenning

ஆவணப்படகலைஞர் கேட்ரின் கோனிங்கின் புகைப்படங்களும், காட்சிகளும் அன்றாட வாழ்க்கை அம்சங்களை நோக்குகிறது. கோனிங்கின் பார்வையில் வாழ்க்கை, உலகம், மனிதன்  விலங்கு அனைத்தும்  சமமான இடத்தை பெறுகின்றன - - அவை தனித்தனியாக இல்லாமல் இணைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக பட-உரையாடல்களில், அவர் நீண்ட கதை சாத்தியங்களையும் ஆவணத்தின் அம்சங்களையும் ஆராய்கிறார். அவரது கலையில் கஷ்டம் மற்றும் மென்மை இரண்டையும் உணர்ச்சிப்படுத்திககறார்.

கோனிங் ஜெர்மனியின் டார்ட்மண்டில் பிறந்தவர், ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் வசித்து வருகிறார்

முகவர்: ரீடிங் ரூம்

  • ‘குழந்தைகள் சிக்கலில் உள்ளனர்’ படம்